நீங்கள் சுவாசிப்பது||:: Home|| Feature || Finance || Topnews � கோவையில் ரூ.350 கோடி முதலீட்டில் பார்க்
கோவையில் ரூ.350 கோடி முதலீட்டில் பார்க்
Posted by Editor on 10:42 AM // 0 commentsகோவையில் ரூ.350 கோடி முதலீட்டில் அமையும் டைடல் பார்க்கில் இடம் பெற மென்பொருள் நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.
கோவை அவிநாசி ரோட்டில் ரூ.350 கோடியில் 56 ஏக்கரில் ‘எல்காட்’ நிறுவனம் மூலம் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்பட்டுள்ளது. 10 ஏக்கரில் ரூ.18 லட்சம் சதுர அடியில் டைடல் பார்க் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு தினகரன் படியுங்கள்
0 comments