நீங்கள் சுவாசிப்பது||:: Home|| Cine-News || Feature || Topnews � தேவிஸ்ரீ பிரசாத்துடன் காதல்:மம்தா
தேவிஸ்ரீ பிரசாத்துடன் காதல்:மம்தா
Posted by Editor on 8:17 AM // 0 commentsதமிழில் சிவப்பதிகாரம், குரு என் ஆளு போன்ற படங்களின் மூலம் காலடி எடுத்துவைத்த மம்தாவினைப் பற்றிய சமீபத்திய கிசுகிசு இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்துடன் காதல் என்பதுதான். இதுபற்றி மம்தாவிடமே கேட்டுப்பார்த்தபோது…
இந்த கிசுகிசு நகைச்சுவையாக இருக்கிறது. தேவிஸ்ரீ பிரசாத் மூலமாகத்தான் நடிகையாக இருந்த நான் பாடகியாக அவதாரமெடுத்தேன். அவர்தான் எனக்கு சந்தர்ப்பம் வழங்கினார். அதிலிருந்து இன்றுவரை நல்ல நண்பர்களாகவே பழகிவருகிறோம்.
தொடர்ந்து எனக்கு பாடும் வாய்ப்பினை வழங்குகிறார் என்றெல்லாம் சொல்கிறார்கள். என்னுடைய குரல் தன்னுடைய பாடலுக்கு பொருந்தினால் மட்டுமே எந்த இசையமைப்பாளரும் எனக்கு சந்தர்ப்பம் தருவார்கள். அப்படியாகத்தான் எனக்கு சந்தர்ப்பம் கிடைக்கிறது. மற்றபடி நாங்கள் நல்ல நண்பர்கள் மட்டுமே என வழமையாக எல்லா நடிகைகளும் சொல்லும் பாணியில் பதில் கூறியிருக்கிறார் மம்தா.
0 comments