ஆப்பிள் உலகை மாற்றிவிட்டது என்பது சந்தேகம் இல்லை. ஆப்பிள்-இன் புதிய i Phone 4S வெளி வந்ததும், அதில் உள்ள சிறி என்ற தொழில்நுட்பம் அனைவரையும் கவர்ந்து விட்டது.
யார் அந்த சிறி:
சிறி -யை பற்றி அறிய இங்கே வாருங்கள்- சிறி-இன் வீடியோ இணைப்பு (இந்திய மொழிகளில்)
யார் அந்த சிறி:
சிறி -யை பற்றி அறிய இங்கே வாருங்கள்- சிறி-இன் வீடியோ இணைப்பு (இந்திய மொழிகளில்)
கூகுளே +1 பட்டன் உங்கள் ப்லோக்கேரில் கொண்டுவர
கூகுளே அண்மையில் பாசேபுக் போன்ற பட்டன் அறிமுகம் செய்துள்ளது .
இந்த பட்டன் உங்கள் ப்லொக்கில் எழிதாக கொண்டு வரலாம்.
இங்கே கிளிக்க் செய்து பட்டனை சேர்க்க.
இதன் முலம் உங்கள் ப்ளாக் மிக விரைவாக அறிமுகம் செய்யலாம்.
உங்கள் கணிணி 3D யாக மற்ற இதோ சில பயனுள்ள பதிப்புகள் .
உங்கள் கணிணி முகப்பு கிழே உள்ள படத்தை போல மற்ற இங்கே வாருங்கள்
ஜெயம் ரவி-இன் எங்கேயும் காதல் படத்தின் வீடியோ காட்சி வெளியீடு.
ஜெயம் ரவி மற்றும் ஹன்சிகா இணைந்து நடிக்கும் எங்கேயும் காதல் படத்தை பிரபு தேவா இயக்கியுள்ளார்.
Follow எங்கேயும் காதல் @ Facebook
ஜெயம் ரவி மற்றும் ஹன்சிகா இணைந்து நடிக்கும் எங்கேயும் காதல் படத்தை பிரபு தேவா இயக்கியுள்ளார்.
Follow எங்கேயும் காதல் @ Facebook
ஜெயம் ரவி-இன் எங்கேயும் காதல் வீடியோ பார்க்க இங்கே கிளிக் செய்க
Watch Engeyum Kadhal Trailer first on net| Engeyum Kadhal HD video online| Engeyum Kadhal ,jayam ravi and Hansika romance in Engeyum Kadhal tamil movie HQ video Trailer| Engeyum Kadhal Mp3 ring tone for mobile, Engeyum Kadhal Movie HQ video songs download online.
உலக கோப்பை தொடருக்கான விளம்பர கட்டணங்கள் பன்மடங்கு உயர்த்தப்படுகிறது. இந்திய அணி "நாக்-அவுட்` சுற்றுக்கு முன்னேறும் பட்சத்தில், 10 வினாடிகளுக்கு ரூ. 24 லட்சம் வசூலிக்க, ஈ.எஸ்.பி.என்., ஸ்டார் ஸ்போர்ட்ஸ் "சேனல்` அதிரடியாக திட்டமிட்டுள்ளது. இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசத்தில், உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்.,19 முதல் ஏப்., 2 வரை நடக்க உள்ளது. இதில், மொத்தம் 49 போட்டிகள் நடக்கின்றன. இதற்கான ஒளிபரப்பு உரிமையை ஈ.எஸ்.பி.என்., ஸ்டார் ஸ்போர்ட்ஸ் "சேனல்` ரூ. 9 ஆயிரத்து 126 கோடி கொடுத்து பெற்றுள்ளது. லீக் போட்டிகளின் இடையில் ஒளிபரப்பாகும் விளம்பரங்களுக்கு 10 வினாடிகளுக்கு சுமார் ரூ. 4 லட்சம் கட்டணமாக வசூலிக்க முடிவு செய்துள்ளது.
பன்மடங்கு அதிகரிப்பு:
இந்திய அணி லீக் சுற்றை கடந்து, "நாக்-அவுட்` முறையிலான காலிறுதியை எட்டும்பட்சத்தில், உள்ளூர் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிக்கும். அப்போது விளம்பர கட்டணத்தை 6 மடங்கு உயர்த்த திட்டமிட்டுள்ளனர். இதன்படி 10 வினாடிகளுக்கு ரூ. 24 லட்சம் வரை வசூலிக்கப்பட உள்ளது. இது குறித்து ஈ.எஸ்.பி.என்., விளம்பர பிரிவு துணை தலைவர் சஞ்சய் கைலாஷ் கூறுகையில்,""உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் செயல்பாட்டை பொறுத்து விளம்பர கட்டணம் நிர்ணயிக்கப்படும். "நாக்-அவுட்` சுற்றுக்கு முன்னேறினால், விளம்பரங்கள் கொடுக்க முன்னணி நிறுவனங்கள் இடையே கடும் போட்டி ஏற்படும். அந்த நேரத்தில், தற்போது வசூலிக்கும் கட்டணத்தில் இருந்து 5 முதல் 6 மடங்கு வரை கட்டணம் உயர்த்தப்படும்,``என்றார்.
தூர்தர்ஷன் ஒப்பந்தம்:
ஈ.எஸ்.பி.என் சேனலுடன் சேர்ந்து தூர்தர்ஷனும்("டிடி`) உலக கோப்பை போட்டியை ஒளிபரப்ப உள்ளது. ஹீரோ ஹோண்டா, பார்லே, ஜெய்பி சிமென்ட், ரிலையன்ஸ் மொபைல், பெப்சி, டாடா மோட்டார்ஸ், போன்றவை தூர்தர்ஷனுடன் ஏற்கனவே ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. இதன் மூலம் கிடைக்கும் வருவாயில் இருந்து ரூ. 75 கோடி வரை ஈ.எஸ்.பி.என்., சேனலுக்கு வழங்கப்பட உள்ளது.
வருமானம் உயரும்:
பிரபல "ஜெனித் ஆப்டிமீடியா` விளம்பர நிறுவனத்தின் துணை தலைவர் நவீன் கேம்கா கூறுகையில்,""உலக கோப்பை தொடரில் இம்முறை இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறினால், புதிய நிறுவனங்கள் விளம்பரம் கொடுக்க முன்வரும். அப்போது "டிமாண்ட்` அதிகரிக்கும். இதனை முழுமையாக பயன்படுத்தி, தனது விளம்பர வருவாயை ஈ.எஸ்,பி.என்., சேனல் அதிகரித்துக் கொள்ளும்,``என்றார்.
உலக கோப்பை கிரிக்கெட் 2011 : நேரடி ஒலிபரப்பு மற்றும் ஸ்கோர் பார்க்க மற்றும் உங்கள் கை பேசியில் ஸ்ம்ஸ்(SMS)

மன்மதன் அம்பு படத்தின் பாடல் வெளியீடு .
கமல் த்ரிஷா நடித்துள்ள மன்மதன் அம்பு படத்தின் பாடல்கள் நேற்று சிங்கப்பூர்-இல் நடந்தது.
பாடல் மூலம் அம்பு விடும் 'மன்மதன் கமல்'! மன்மதன் அம்பு படத்தில் கமல்ஹாஸனே அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ளார்.
மன்மதன் அம்பு படத்தின் பாடல் பதிவிறக்கம் செய்ய மற்றும் கேட்ட
"மன்மதன் அம்பு" சூட்டிங் ஸ்போட் ஸ்டில்ஸ்
16 வது ஆசியா விளையாட்டு போட்டி இன்று சீனாவில் துவங்குகிறது .
16 வது ஆசியா விளையாட்டு போட்டி இன் துவக்க விழ நேரடி ஒலிபரப்பு.
16-வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் உள்ள குவாங்சு நகரில் இன்று 12-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை நடக்கிறது.ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய தடகள அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. 69 வீரர், வீராங்கனைகள் தேர்வு பெற்றுள்ளனர். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 71 பேர் இடம் பெற்று இருந்தனர். இதில் இடம் பெற்று இருந்த நாராயணசிங் (சங்கிலிகுண்டு எறிதல்), சவுரவ் குமாரி (நடைபந்தயம்) ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். மீதியுள்ள 64 பேர் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றுள்ளார்கள்.
ஆசிய விளையாட்டு போட்டி: இந்திய தடகள அணிக்கு 69 பேர் தேர்வு; தமிழக வீராங்கனை காயத்ரியும் இடம் பெற்றார்