நீங்கள் சுவாசிப்பது||:: Home|| Cine-News || Feature || Hansika || Topnews � தமிழ் கற்கிறார் ஹன்சிகா..!!
தமிழ் கற்கிறார் ஹன்சிகா..!!
Posted by Editor on 10:35 PM // 0 commentsமாப்பிள்ளை படத்தில் நடிக்கும் ஹன்சிகா பிறகு ‘வேலாயுதம் படங்களில் நடிக்கும் ஹன்சிகா மோத்வானிக்கு ஒரு சிறப்பு உண்டு. அதிக மொழி தெரிந்த நடிகை என்பது. இந்தி, தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் இவற்றோடு கொஞ்சம் தமிழ். மும்பையில் இவர் வீட்டருகே ஒரு தமிழ் குடும்பம் இருந்ததால் அவர்களுடன் தமிழ் பேசி கொஞ்சமாக கற்றுக் கொண்டாராம். இப்போது தமிழ் சினிமாவுக்கே வந்து விட்டதால், தமிழ் பேச கற்று வருகிறார். படப்பிடிப்பு தளங்களில் தன்னிடம் பேசுபவர்கள் தமிழில்தான் பேச வேண்டும் என்று அன்பு கட்டளை போட்டிருக்கிறாராம்.
0 comments