FIFA இன்னும் ஒரு ஆட்டத்தில் உருகுவே அணி கானா அணியை வெளியேற்றியது.
தென் ஆப்ரிக்காவில் 19வது உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதன் இரண்டாவது காலிறுதி போட்டியில் உருகுவே, கானா அணிகள் மோதின.
இதில் உருகுவே அணி கானா-வை 5 -3 என வென்ற , ஐந்தாவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது.
முதல் காலிறுதி போட்டியில் பிரேசில் அணியை சேர்ந்த , பிலிப்பே மேலோ என்ற வீரர் 'ஸேம் சைடு' கோல் போட்டதால் நெதர்லாந்திடம் பிரேசில் அணி (2 -1 )தோல்வியுற்று வெளியேறியது.
0 comments