புதுடில்லி : மொபைல் போன் உலகில் புதுமைகள் வந்துகொண்டஇருக்கும் வேளையில், எல்ஜி நிறுவனமும் புதுமைகள் கொண்ட புதிய மொபைல் போன்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. குக்கி பிரெஷ் ( எல்ஜி ஜி 290) மற்றும் குக்கி பிளஸ் ( எல்ஜி ஜிஎஸ்500வி) என்று பெயரிடப்பட்டுள்ள மொபைல் போன்களை அறிமுகப்படுத்துகிறது. டச் ஸ்கிரீன் (தொடு திரை) மொபைல் போன்களான இவை சோஷியல் நெட்வோர்க்கிங் இணையதளங்களான ஆர்குட், டுவிட்டர், பேஸ்புக், மைஸ்பேஸ் , லைவ்ஸ்கொயர் உள்ளிட்டவைகளை கையாள முடியும். குக்கி பிரெஷ் மொபைல் ரூ. 6,199 ஆகவும், குக்கி பிளஸ் மொபைல் போன் ரூ.7,990 ஆகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் சுவாசிப்பது||:: Home|| Feature || Mobile || Sci-Tech || Topnews � எல்ஜி புதிய டச் ஸ்கிரீன் (தொடு திரை) மொபைல்
எல்ஜி புதிய டச் ஸ்கிரீன் (தொடு திரை) மொபைல்
Posted by Editor on 11:27 PM // 0 commentsபுதுடில்லி : மொபைல் போன் உலகில் புதுமைகள் வந்துகொண்டஇருக்கும் வேளையில், எல்ஜி நிறுவனமும் புதுமைகள் கொண்ட புதிய மொபைல் போன்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. குக்கி பிரெஷ் ( எல்ஜி ஜி 290) மற்றும் குக்கி பிளஸ் ( எல்ஜி ஜிஎஸ்500வி) என்று பெயரிடப்பட்டுள்ள மொபைல் போன்களை அறிமுகப்படுத்துகிறது. டச் ஸ்கிரீன் (தொடு திரை) மொபைல் போன்களான இவை சோஷியல் நெட்வோர்க்கிங் இணையதளங்களான ஆர்குட், டுவிட்டர், பேஸ்புக், மைஸ்பேஸ் , லைவ்ஸ்கொயர் உள்ளிட்டவைகளை கையாள முடியும். குக்கி பிரெஷ் மொபைல் ரூ. 6,199 ஆகவும், குக்கி பிளஸ் மொபைல் போன் ரூ.7,990 ஆகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.





0 comments