16 வது ஆசியா விளையாட்டு போட்டி இன்று சீனாவில் துவங்குகிறது .
16 வது ஆசியா விளையாட்டு போட்டி இன் துவக்க விழ நேரடி ஒலிபரப்பு.
16-வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் உள்ள குவாங்சு நகரில் இன்று 12-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை நடக்கிறது.ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய தடகள அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. 69 வீரர், வீராங்கனைகள் தேர்வு பெற்றுள்ளனர். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 71 பேர் இடம் பெற்று இருந்தனர். இதில் இடம் பெற்று இருந்த நாராயணசிங் (சங்கிலிகுண்டு எறிதல்), சவுரவ் குமாரி (நடைபந்தயம்) ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். மீதியுள்ள 64 பேர் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றுள்ளார்கள்.
ஆசிய விளையாட்டு போட்டி: இந்திய தடகள அணிக்கு 69 பேர் தேர்வு; தமிழக வீராங்கனை காயத்ரியும் இடம் பெற்றார்
0 comments