ஜாக்சனின் கையுறை 9.5 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. மறைந்த பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் பயன்படுத்திய பொருட்கள், அவரது முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சமீபத்தில் ஏலம் விடப்பட்டன. லாஸ் வேகாஸில் உள்ள ஜூலியன்ஸ் ஏல நிறுவனம் இந்த ஏலத்தை நடத்தியது.
இதில், ஜாக்சன் பயன்படுத்திய கையுறை 9.5 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. இது எதிர்பார்த்ததை விட 10 மடங்கு அதிகம். ஜாக்சனின் ஆவணங்கள், ஓவியங்கள், ஆடைகள், பர்னிச்சர்கள் என அவர் பயன்படுத்திய 200க்கும் மேற்பட்ட பொருட்கள் ஏலத்தில் விடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments