தென்னிந்திய 57வது ஐடியா பிலிம்பேர் விருது வழங்கும் விழா, சென்னை நேரு உள்விளையாட்டிரங்கில் ஆகஸ்ட் 7ம் தேதி நடக்கிறது. இந்த விருதுகளுக்கான நியமன பட்டியல் அறிவிக்கும் விழா, சென்னையில் நடந்தது. இதில் பிலிம்பேர் இதழின் எடிட்டர் ஜி.எஸ் பிள்ளை, ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் தமிழக தலைவர் ஸ்ரீநிவாஸ் ஆகியோர் நியமன பட்டியலை அறிவித்தனர். சிறப்பு விருந்தினராக நடிகை தமன்னா கலந்து கொண்டார்
Click the corner of the image to enlarge image
0 comments