நீங்கள் சுவாசிப்பது||:: Home|| Entertainment || Feature || Topnews � ஆயிரம் விளக்கு சூட்டிங் முடிந்தது: தினமலர்
ஆயிரம் விளக்கு சூட்டிங் முடிந்தது: தினமலர்
Posted by Editor on 8:15 PM // 0 commentsடைரக்டர் ஹோசிம் இயக்கத்தில் உருவாகி வரும் ஆயிரம் விளக்கு படத்தின் சூட்டிங் முடிந்து விட்டது. ஒரு ரவுடியின் வாழ்க்கையில் ஹீரோ வந்து விளக்கேற்றி வைப்பதுதானாம் ஆயிரம் விளக்கு படம். முழுக்க முழுக்க மதுரை மாநகரில் படம் பிடித்துள்ளனர். இயக்குனர்களின் கற்பனை கதைதான் மிக இயல்பாக வந்துள்ளதாம். ஆகஸ்டில் ரீலிஸ் செய்ய திட்டமிட்டிருக்கும் இப்படத்தின் நாயகனாக சாந்தனு நடித்திருக்கிறார். நாயகியாக சானாகான் நடித்துள்ளார். இப்படத்தின் சூட்டிங் முடிந்த கையோடு நடிகை சானாகான் ராதாமோகன் இயக்கத்தில் பயணம் படத்தில் நடிக்க தயாராகி விட்டார். இந்த படம் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் உருவாகவிருக்கிறது என்பது கூடுதல் தகவல்.
0 comments