உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் விறுவிறுப்பாக தற்போது நடந்து கொண்டுள்ளது. கிரிக்கெட் போலவே கால்பந்து போட்டியிலும் பலரும் எதிர்பார்த்த பிரபல அணிகள் மண்ணை கவ்வி விட்டன. பிரேசிலும் அர்ஜென்டினாவும் பரிதாபமாக தோல்வி அடைந்து விட்டன. அதிலும் அர்ஜென்டினா ஜெர்மனியிடம் மரண அடி வாங்கி விட்டது.
இந்த பிரபல அணிகள் தோற்றால் கூட கவலைப்படாத பல கால்பந்து ரசிகர்கள் பராகுவே நாடு தோற்றத்துக்கு விசும்பி விசும்பி அழுகிறார்களாம் ! என்னய்யா இது ஒன்றும் புரியலையே என்று சொல்கிறீர்களா!
இப்படி இருக்க, அந்தப்பெண் அதிரடியாக ஒரு செய்தியை வெளியிட்டார் அதாவது பராகுவே அணி செமி பைனல் சென்றால் நிர்வாணமாக அர்ஜென்டினா தொலைக்காட்சி முன்னால் தோன்றுவது தான்.. உடல் முழுவதும் பராகுவே நாட்டின் தேசிய கொடியின் வண்ணத்தை பூசிக்கொண்டு என்ற நிபந்தனையுடன் என்பதாகும். அவ்வளவு தான்! நம்ம மக்கள்ஸ் பராகுவே வெற்றி பெற வேண்டும் என்று தீ மிதிக்காத குறையாக வேண்டிக்கொண்டு இருந்தார்கள். அவர்கள் அனைவரின் நினைப்பிலும் பராகுவே அணி ஸ்பெயின் அணியுடன் தோற்று விட்டது அணி தோற்றாலும் Larissa Riquelme ஏதாவது தள்ளுபடி தருவாரா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்களாம்.
Larissa Riquelme, Lingerie Model, Will Run Naked If Paraguay Wins World Cup (PHOTOS)
0 comments