நீங்கள் சுவாசிப்பது||:: Home|| Entertainment || Feature || Topnews � கவர்ச்சியாக நடிக்க ஏங்கும் அஞ்சலி
கவர்ச்சியாக நடிக்க ஏங்கும் அஞ்சலி
Posted by Editor on 10:06 PM // 0 commentsஅங்காடி தெரு’ படம் ஹிட்டானாலும் அஞ்சலியைத் தேடி புதிதாக எந்த வாய்ப்பும் வராமல் போக, கவர்ச்சியாக நடிப்பது என்று முடிவெடுத்தர் அஞ்சலி.
‘மகாராஜா’ படத்தில் இவரது கேரக்டர் படம் முழுக்க அரைகுறை ஆடையுடன் வலம் வருவதாக இருக்குமாம். ஒரு பாடலுக்கு செம கிளாமருடன் கெட்ட ஆட்டமும் போட்டிருக்கிறாராம்.
இந்தப் படத்தின் போட்டோக்களை பார்த்த வேறு இயக்குநர்கள் கவர்ச்சியாக நடிக்கும்படி கேட்க, ஓ.கே. சொல்லியிருக்கிறாராம் அஞ்சலி! இதைத் தொடர்ந்து லேட்டஸ்ட்டாக மூன்று படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாம்!
0 comments