நீங்கள் சுவாசிப்பது||:: Home|| Feature || Sports || Topnews � ஐ சி சி சிறந்த கிரிக்கெட் வீரர்:சச்சின் டெண்டுல்கர் க்கு கிடைக்குமா
ஐ சி சி சிறந்த கிரிக்கெட் வீரர்:சச்சின் டெண்டுல்கர் க்கு கிடைக்குமா
Posted by Editor on 9:02 AM // 0 commentsஐ சி சி சிறந்த கிரிக்கெட் வீரர்:சச்சின் டெண்டுல்கர் க்கு கிடைக்குமா.
ஐ சி சி இந்த முறை உலகம் முழுவதும பிரிக்க முடியாத பந்தமான இணையத்தை மையமாக வைத்து "ICC LG People's Choice Award " என்ற விருது என்ற பிரிவினை இணையத்தில் வழங்கி உள்ளது. வோட்டை போட
இந்த விருதுக்கு வீரர்களை தேர்வு செய்ய போவது வேற யாரும் இல்லை சார் நாம்தான்.
இந்தப் பிரிவில் சிறந்த கிரிக்கெட் வீரரைத் தேர்ந்தெடுக்கப்போவது, கிரிக்கெட் ரசிகர்கள்தான்.
உங்களுக்கு பிடித்த வீரர்களை தேர்ந்தெடுக்க சிறந்த வாய்ப்பு
அந்த வீரர்கள்
1.மைக் உசே (ஆஸ்திரேலிய)
2.மகேள ஜெயவர்தனே (ஸ்ரீ லங்கா )
3.அண்ட்ருவ் ஸ்ட்ராஸ் (இங்கிலாந்து )
4.சச்சின் டெண்டுல்கர் (இந்தியா)
5.அப் டி வில்லியர்ஸ் (ஆப்பிரிக்கா )
இதன் விருதுக்கு உங்கள் வோட்டை போட கடைசி நாள் செப்டம்பர் 10
என்ன நீங்க ரெடியா ?
0 comments